ஆன்மிகம்

கிருஷ்ணர் ஸ்லோகம்

Published On 2017-08-12 13:35 IST   |   Update On 2017-08-12 13:35:00 IST
கிருஷ்ணஜெயந்தி தினத்தன்று பகலில் விரதம் இருந்து இரவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜை செய்து, ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண ஜனன ஸர்கத்தைபாராயணம் - சரவணம் செய்ய (கேட்க) வேண்டும்.
கிருஷ்ணஜெயந்தி தினத்தன்று பகலில் விரதம் இருந்து இரவில் ஸ்ரீகிருஷ்ணருக்கு பூஜை செய்து, ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண ஜனன ஸர்கத்தைபாராயணம் - சரவணம் செய்ய (கேட்க) வேண்டும்.

ஹரேராமா ஹரேகிருஷ்ணா

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண
க்ருஷ்ண ஹரே ஹரே!!

இந்த 16 வார்த்தைகள் ஜீவாத்மாவின் 16 பகுதிகளோடு சம்பந்தப்பட்டது.

Similar News