ஆன்மிகம்

உடல்நோய், மனநோய் நீங்க ஸ்ரீ தன்வந்திரி மகா மந்திரம்

Published On 2017-07-20 12:08 IST   |   Update On 2017-07-20 12:08:00 IST
மனநோய் உடல்நோயால் அவதிப்படுவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ தன்வந்திரி மகா மந்திரம் தினமும் சொல்லி வந்தால் நல்ல பலனை காணலாம்.
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசநாய, த்ரைலோக்ய
நாதாய ஸ்ரீ மகா விஷ்ணவே நம:

Similar News