கிரிக்கெட் (Cricket)
இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
2023-10-29 14:24 GMT
இங்கிலாந்து 52/4 (15 ஓவர்)
2023-10-29 14:11 GMT
இங்கிலாந்து 45/4 (13 ஓவர்)
2023-10-29 13:58 GMT
இங்கிலாந்து 40/4 (10 ஓவர்)
2023-10-29 13:58 GMTFull View
எம்.எஸ். தோனி போட்டியை நேரில் பார்த்து வருகிறார்
MS Dhoni watching the match from stands guys!!🤯 💥#INDvsENG #IndiaVsEngland #Israel #PAKvIND #ENGvsIND #Palestine #Abhiya #Rohitsharmapic.twitter.com/PQM4bOlx6X
— 𝘚𝘸𝘦𝘵𝘩𝘢™ (@Swetha_little_) October 29, 2023
2023-10-29 13:53 GMT
9.1 ஷமி பந்தில் பேர்ஸ்டோவ் 14 ரன்கள் எடுத்த நிலையில் இன்சைடு எட்ஜ் போல்டு
2023-10-29 13:50 GMT
8.2- பும்ரா பந்தில் பேர்ஸ்டோவ் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் விராட் கோலி கடினமான கேட்சை பிடிக்கத் தவறினார். அப்போது பேர்ஸ்டோவ் 13 ரன்கள் எடுத்திருந்தார்.
2023-10-29 13:45 GMT
பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் 8-வது ஓவரை மெய்டனாக வீசினார் முகமது ஷமி
2023-10-29 13:40 GMT
ஆட்டத்தின் 7-வது ஓவரை மெய்டனாக வீசினார் பும்ரா