இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
பும்ரா அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்
ஜோ ரூட் டக்அவுட்- இங்கிலாந்து 30/2 (5.0 ஓவர்). முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ ஆனார்
இங்கிலாந்து 30/1 (4.5 ஓவர்)- தாவித் மலான் 16 ரன்னில் அவுட். பும்ரா பந்தில் இன்சைடு எட்ஜ் மூலம் எல்.பி.டபிள்யூ, ஆனார்.
முதல் ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்த முகமது சிராஜ், 2-வது ஓவரில் 6 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இங்கிலாந்து 26/0 (4 ஓவர்)
இங்கிலாந்து 20/0 (3 ஓவர்)
2-வது ஓவரின் 4-வது பந்தில் சிக்ஸ் அடித்த தாவித் மலான், 5-வது பந்தில் பவுண்டரி விளாசினார்.
இங்கிலாந்து 4/0 (1 ஓவர்). பும்ரா ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் பேர்ஸ்டோவ்
கிறிஸ் வோக்ஸ் 9 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பும்ரா 25 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார். குல்தீப் யாதவ் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.