கிரிக்கெட் (Cricket)
இந்தியா- இங்கிலாந்து போட்டி லைவ் அப்டேட்ஸ்: இங்கிலாந்து 129 ரன்னில் சுருண்டது
2023-10-29 15:12 GMT
இங்கிலாந்து 94/6 (27)
2023-10-29 15:10 GMT
மொயீன் அலி விக்கெட்டை வீழ்த்தியதும் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விராட் கோலி.
2023-10-29 15:05 GMT
இங்கிலாந்து 84/6 (25)
2023-10-29 14:56 GMT
மொயீன் அலி 15 ரன்னில் அவுட்- இங்கிலாந்து 81/6 (23.1 ஓவர்). முகமது ஷமி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
2023-10-29 14:51 GMT
கடைசி 7 ஓவரில் இங்கிலாந்து விக்கெட்டை இழக்காமல் விளையாடி வருகிறது
2023-10-29 14:47 GMT
இங்கிலாந்து 72/5 (21)
2023-10-29 14:44 GMT
இங்கிலாந்து 68/5 (20)
2023-10-29 14:34 GMT
இங்கிலாந்து 61/5 (17)
2023-10-29 14:30 GMT
இங்கிலாந்து 54/5 (16)
2023-10-29 14:26 GMT
பட்லர் 10 ரன்னில் அவுட்- இங்கிலாந்து 52/5 (15.1 ஓவர்). குல்தீப் யாதவ் பந்தில் க்ளீன் போல்டானார்