கிரிக்கெட் (Cricket)

உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: ஆஸ்திரேலியா 43 ஓவரில் இலக்கை எட்டி சாம்பியன் பட்டம் வென்றது.

Published On 2023-11-19 13:15 IST   |   Update On 2023-11-19 21:24:00 IST
2023-11-19 13:01 GMT

முதல் ஓவரில் ஆஸ்திரேலியா 12 ரன்.

2023-11-19 13:00 GMT

பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ஆஸ்திரேலியா

2023-11-19 12:32 GMT

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இங்லிஸ் 5 கேட்ச்கள் பிடித்து அசத்தினார்.

2023-11-19 12:30 GMT

விராட் கோலி 63 பந்தில் 54 ரன் எடுத்து ஆல்-அவுட்.

கே.எல். ராகுல் 107 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆல்அவுட்.

மிட்செல் ஸ்டார்க் 10 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்.

ஹேசில்வுட் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்.

2023-11-19 12:25 GMT

உலகக் கோப்பை பைனல் லைவ் அப்டேட்ஸ்: இந்தியா 240 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்

2023-11-19 12:21 GMT

கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

2023-11-19 12:19 GMT

இந்தியா 232/9 (49)

2023-11-19 12:14 GMT

இந்தியா 227/9 (48)

2023-11-19 12:13 GMT

சூர்யகுமார் யாதவ் 18 ரன்னில் அவுட்: இந்தியா 226/9 (47.3)

2023-11-19 12:07 GMT

இந்தியா 223/8 (47)

Tags:    

Similar News