சினிமா
இயக்குனர் சங்கர், மறைந்த அவருடைய தாயார்

இயக்குனர் ஷங்கரின் தாயார் இன்று காலமானார்

Published On 2021-05-18 21:16 IST   |   Update On 2021-05-19 17:21:00 IST
பிரபல இயக்குனர் ஷங்கரின் தாயார் எஸ். முத்துலட்சுமி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவரின் தயார் எஸ். முத்துலட்சுமி, 88 வயதான இவர் இன்று சென்னையில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News