தமிழ்நாடு செய்திகள்
null

த.வெ.க. முதல் மாநாடு: தாய், தந்தையிடம் ஆசி பெற்று உரையை தொடங்கிய விஜய்

Published On 2024-10-27 17:44 IST   |   Update On 2024-10-27 17:46:00 IST
  • விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.
  • த.வெ.க கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக தற்பொழுது நடைப்பெற்று வருகிறது.

த.வெ.க கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. கட்சி கொடியை விஜய் ஏற்றி தொடங்கி வைத்தார். பொதுச் செயலலாளர் மற்றும் செயலாளர் த.வெ.க கட்சியின் கொள்கையை அறிவித்தனர்.

விஜய் கட்சி விழாவில் மேடையில் ஏறி உரையாற்றுவதற்கு முன் அவரது தந்தை மற்றும் தாயை கட்டிப்பிடித்து ஆசிர்வாதத்தை பெற்றார். அதற்கு பின் மேடையில் ஏறி மாசாக ஸ்டைலாக பேசியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News