சினிமா
ஊரடங்கு நேரத்தில் பார்ட்டி கொண்டாடிய அமலா பால்
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் ஊரடங்கு நேரத்தில் பார்ட்டி கொண்டாடி இருக்கிறார்.
கொரோனா முழு அடைப்பு என்பதால் சினிமா உள்ளிட்ட எந்த ஒரு பொழுதுபோக்கு விஷயமும் இல்லாமல் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை அமலா பால் தனது வீட்டிலேயே பார்ட்டி கொண்டாடியுள்ளார்.
தனது சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட இப்படி வீட்டிலேயே பார்ட்டி செய்துள்ளார் அமலா பால். மேலும் மாஸ்க் அணிந்துகொண்டு தான் இந்த பார்ட்டியில் நடனம் ஆடியுள்ளார்.
இந்நிலையில் நடிகை அமலா பால் தனது வீட்டிலேயே பார்ட்டி கொண்டாடியுள்ளார்.