ஆன்மிக களஞ்சியம்

திருவாரூர் தியாகராஜர் கோவில்-10 விதமான பெயர்கள்

Published On 2023-08-30 17:51 IST   |   Update On 2023-08-30 17:51:00 IST
  • இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன.
  • இந்த கோவிலுக்கு கமலாலயபுரம் என்ற பெயரும் உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோவில்-10 விதமான பெயர்கள்

இத்தலத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவையாவன:

1.சேத்ரவாரபுரம்

2.ஆடகேசுரபுரம்

3.தேவயாகபுரம்

4.முசுகுந்தபுரம்

5.கலிசெலாநகரம்

6.அந்தரகேசுபுரம்

7.வன்மீகனாதபுரம்

8.மூலாதாரபுரம்

9.கமலாலயபுரம்

10.சமற்காரபுரம்

Tags:    

Similar News