ஆன்மிக களஞ்சியம்

ராம நாமம்!

Published On 2023-09-14 15:54 IST   |   Update On 2023-09-14 15:54:00 IST
  • நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம்.
  • தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை வேண்டி கொள்ளலாம்.

நோய்கள் நீங்க தினமும் "ராம ராம" என்று 108 முறை சொல்லலாம். இப்படி மனதளவில் "ராம ராம" என்று சொல்லி ராமரை வேண்டுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தை முழுவதும் ஒரு முறை கூறுவதற்கு சமமாகும்.

ஆஞ்சநேயர் மந்திரம்

வெற்றிகளை பெற தினமும் 108 முறை கீழ்கண்ட ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை சொல்லி ஆஞ்சநேயரை மனதில் வேண்டி கொள்ளலாம்.

மந்திரம் வருமாறு:

ஓம் ஆஞ்சநேய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தந்நோ ஹனுமந் ப்ரசோதயாத்

Tags:    

Similar News