என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

விஜயசதமி
- பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
- இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.
ஒன்பது நாள்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள்.
இந்நாளே விஜயதசமி வெற்றி தருகிற பத்தாம் நாள்.
பல குழந்தைகளின் வித்யாரம்பம் இன்று தான் ஆரம்பம்.
இன்று தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களுக்கும் வெற்றி நிச்சயம்.
நவராத்திரி பத்து நாட்களும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் சப்தமி, மகா அஷ்டமி, மகா நவமி ஆகிய
மூன்று நாட்களில் மட்டுமாவது (7, 8, 9) தேவி வழிபாடு செய்யலாம்.
அதுவும் முடியாதவர்கள் மகா அஷ்டமி 8ம் நாள் அன்று நிச்சயம் தேவி வழிபாடு செய்ய வேண்டும்.
Next Story






