என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

புத்திரப்பேறு அருளும் முருகன் அவதரித்த விசாகம்
- இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
- விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று திரு அவதாரம் செய்தவர்.
இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
இந்த விரதத்தை வைகாசி மாதம் விசாகத்தன்று தொடங்கி, தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில்
சகல சவுபாக்கியங்களும் பொங்கிப் பெருகும்.
Next Story






