என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

முப்பெரும் தேவியர்-சரஸ்வதி
- சரஸ்வதியை “ஆற்றங்கரை சொற்கிழத்தி” என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன
- அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.
சரஸ்வதி வைரத்தின் அழகு.
அமைதிப்பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரமபிரியை.
ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதியை "ஆற்றங்கரை சொற்கிழத்தி" என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவளுக்குத் தனிக் கோவில் இருக்கும் ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள கூத்தனூர்.
அஷ்ட சரஸ்வதிகள்
1. வாகீஸ்வரி, 2. சித்ரேஸ்வரி, 3. துளஜா, 4, கீர்த்தீஸ்வரி, 5. அந்தரிட்ச சரஸ்வதி, 6. கட சரஸ்வதி, 7. நீல சரஸ்வதி, 8. கினி சரஸ்வதி.
கடைசி மூன்று நாள் நிவேதன வினியோகம்:
7. எலுமிச்சை சாதம், 8. பாயாசம், 9. அக்கார அடிசில்.
Next Story






