என் மலர்

  டென்னிஸ்

  விம்பிள்டன் 4வது சுற்றுக்கு முன்னேறினார் அலிஸ் கார்னெட் - ஸ்வியாடெக் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது
  X

  ஸ்வியாடெக்

  விம்பிள்டன் 4வது சுற்றுக்கு முன்னேறினார் அலிஸ் கார்னெட் - ஸ்வியாடெக் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.
  • சர்வதேச டென்னிசில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 37 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

  லண்டன்:

  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்து நாட்டின் இகா ஸ்வியாடெக், பிரான்ஸ் வீராங்கனையான அலிஸ் கார்னெட்டுடன் மோதினார்.

  இதில், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அலிஸ் கார்னெட் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

  இந்த தோல்வியின் மூலம் சர்வதேச டென்னிசில் 37 வெற்றிகள் பெற்ற ஸ்வியாடெக்கின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது.

  Next Story
  ×