என் மலர்

  டென்னிஸ்

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - நம்பர் 1 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த கஜகஸ்தான் வீராங்கனை
  X

  இகா ஸ்வியாடெக்

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - நம்பர் 1 வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த கஜகஸ்தான் வீராங்கனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இகா ஸ்வியாடெக், எலெனாவுடன் மோதினார்.
  • இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

  மெல்போர்ன்:

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் இன்று நடைபெற்றது.

  இதில் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

  பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினாவுடன் மோதினார்.

  இந்தப் போட்டியில் எலெனா ரிபாகினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இகாவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  Next Story
  ×