என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
Byமாலை மலர்8 Jan 2021 4:07 AM GMT (Updated: 8 Jan 2021 4:07 AM GMT)
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அட்ரினோ 506 GPU வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 3 ஜிபி ரேம் / 32 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் / 64 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் அட்பாடிவ் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் புளூ, ரெட் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 8999 என்றும் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 9999 என்றம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×