என் மலர்
நீங்கள் தேடியது "வண்டியூர்"
- மதுரை வண்டியூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை கோ.புதூர் மின் வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை வண்டியூர் துணை மின் நிலையத்தின் 11 கே.வி. அய்யனார் பீடரில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமார்பட்டி, லட்சுமிபுரம், சவுராஸ்ட்ராபுரம், கல்லானை, தாகூர் பள்ளி, யாகப்பாநகர், மறைமலை அபிகள் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை கோ.புதூர் மின் வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.






