search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிராம்பட்டினம்"

    • நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அதிராம்பட்டினம்:

    அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவர் வியாபார ரீதியாக தஞ்சைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரத்தநாடு அருகே நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அப்துல்கரீம் இறந்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×