என் மலர்

    நீங்கள் தேடியது "Transportation Rules"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிகளை மீறிய இரு சக்கர வாகன ஓட்டிகள் 84 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ×