என் மலர்
நீங்கள் தேடியது "7-ந் தேதி மின்தடை"
- சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் குண்டலப்பட்டி, மல்லி யம்பட்டி, சித்தர்கள் நத்தம், நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்கு வார்பட்டி, மைக்கேல் பாளையம், அணைப்பட்டி, சிறு நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.
இதேபோன்று விருவீடு பகுதியில் விருவீடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே விரு வீடு, விராலி மாயன்பட்டி, நடகோட்டை, ராஜதானி கோட்டை , வடக்கு வலைய ப்பட்டி, தெற்கு வலைய ப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம்,
சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, ராஜா நகர், மீனான் கன்னிப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் மினியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.






