என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snakes & Ladders"

    • இணைய தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
    • இணைய தொடரை கமல் அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

    இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ள புதிய இணைய தொடர் ஸ்னேக்ஸ் அண்டு லேடர்ஸ். பரத் முரளிதரன், அசோக் வீரப்பன், கமலா அல்கிமிஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த இணைய தொடர் அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் வருகிற 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.

     


    இந்த நிலையில், ஸ்னேக் அண்டு லேடர்ஸ் இணைய தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் நான்கு பேரின் சாகச பயணத்தில் நடைபெறும் விபரீதம், அதன் பின்னணியில் உள்ள மனிதர்கள் மற்றும் அதன் பின் நடைபெறும் பிரச்சினைகள் இந்த இணைய தொடரின் கதை ஆகும்.

    திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் ஸ்னேக் அண்டு லேடர்ஸ் இணைய தொடரை கமல் அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் இணைந்து உருவாக்கியுள்ளனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×