என் மலர்
நீங்கள் தேடியது "ஜானிக் சினெர்"
- இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
- 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் மோதினர்.
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் ஆகியோர் மோதினர்.
இதில் நம்பர் ஒன் வீரரான சினெர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முனார் (ஸ்பெயின்), அலெக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
- பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஜானிக் சினெர் இழந்தார்.
- பின்னர் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் அடுத்த 2 செட்களை கைப்பற்றினார்.
ஹாங்காங்:
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சினெர் - சிலி வீரர் நிகோலஸ் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ஜானிக் சினெர் இழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் அடுத்த 2 செட்களை கைப்பற்றினார். இதனால் 4-6, 6-3, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






