என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    இத்தாலி ஓபன் டென்னிஸ்: உலகின்  நம்பர் ஒன் வீரரான சினெர் 3-வது சுற்றுக்கு தகுதி
    X

    இத்தாலி ஓபன் டென்னிஸ்: உலகின் நம்பர் ஒன் வீரரான சினெர் 3-வது சுற்றுக்கு தகுதி

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது.
    • 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் மோதினர்.

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் சினெர்-அர்ஜென்டினாவின் மரியானோ நவோன் ஆகியோர் மோதினர்.

    இதில் நம்பர் ஒன் வீரரான சினெர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் முனார் (ஸ்பெயின்), அலெக்ஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    Next Story
    ×