என் மலர்
நீங்கள் தேடியது "ருத்ரா"
- ஓஹோ எந்தன் பேபி. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஓஹோ எந்தன் பேபி. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில் இடம்பெற்ற காதல் எட்டிப்பாக்க பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்ற காதல் எட்டிப்பாக்க பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் நாயகன் ருத்ரா.
- இவருக்கு சினிமா ஹீரோ விஷ்ணு விஷால் இடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
கதைக்களம்
சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் நாயகன் ருத்ரா. இவருக்கு சினிமா ஹீரோ விஷ்ணு விஷால் இடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
ருத்ரா ஆரம்பத்தில் சொல்லும் கதை விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக, ஒரு காதல் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கையில் பள்ளி, கல்லூரி காலத்தில் நடந்த காதல் கதையை சொல்லுகிறார். மேலும் தன்னுடைய காதல் முறிந்துவிட்டதாகவும் கூறுகிறார். இந்த கதை விஷ்ணு விஷாலுக்கு பிடித்து போக, நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். மேலும் ருத்ராவின் காதலியை சந்தித்துவிட்டு வர சொல்கிறார்.
இறுதியில் ருத்ரா காதலியை சந்தித்தாரா? அவருடைய காதலி எதனால் அவரை பிரிந்தார் ருத்ராவின் இயக்குனர் கனவு நனவானதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ருத்ரா, அறிமுக நடிகர் போல் இல்லாமல் எதார்த்தமாக நடித்துள்ளார். வெகுளி, காதல், ஏமாற்றம், பரிதவிப்பு என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் போல் இருந்தது. நாயகியாக நடித்து இருக்கும் மிதிலா பால்கர் அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
சினிமா ஹீரோவாகவே, நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ளார். தன் தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா வாழ்க்கை போன்ற விஷயங்களையும் திரையில் அப்படியே ஓபனாக பேசியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக வரும் அஞ்சு குரியன் அழகான பொம்மை போல் வந்து சென்றிருக்கிறார். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் மிஷ்கின்.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராம்குமார். முழுக்க முழுக்க ஜாலியான ஒரு படமாக இருந்தாலும், ஒரு சில இடங்களில் போரடிக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்கும் படி திரைக்கதை அமைந்து இருப்பது பலவீனம்.
இசை
ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனின் கேமரா கலர்ஃபுல்லாக படம் பிடித்து இருக்கிறது.
தயாரிப்பு
Vishnu Vishal Studioz and Romeo Pictures நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் திரைப்பிரபலங்களான கார்த்தி, வெற்றி மாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.படத்தின் டிரெய்லரை நடிகர் சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
டிரெய்ல காட்சிகள் மிகவும் கலர்ஃபுல்லாக, நகைச்சுவையாக உருவாகியுள்ளது. திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீடு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் திரைப்பிரபலங்களான கார்த்தி, வெற்றி மாறன், அஷ்வத் மாரிமுத்து, ஏ.ஜி.எஸ் அர்ச்சனா மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
அதில் கார்த்தி " ஒரு அண்ணன் இருப்பது எப்போதும் ஸ்பெஷல் தான், அப்பா கையில் தூக்கி வளர்த்தார் என்றால் அண்ணன் தோளில் தூக்கி வளர்ப்பார். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவரைப்பார்த்து நிறைய கற்று கொண்டேன். நான் திரைத்துறையில் அறிமுகம் ஆகும் போது என்னை மிகவும் அன்போடு வரவேற்று திரைத்துறை மக்கள் வாழ்த்தினர். அந்த அன்பு திரைத்துறையில் நுழையும் அனைவருக்கும் நாம் பகிர வேண்டும் அந்த ஒரு காரணத்திற்காக தான் நான் இங்கு வந்துள்ளேன்" என கூறினார்.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதைத்தொடர்ந்து தற்பொழுது படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இவர்களுடன் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.
படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் சில வாரங்களுக்கு முன் வெளியானது. படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு நாளை வெளியிட இருக்கிறது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. பாடலை இசையமைப்பாளர் அனிருத் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிடுகிறார்.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடிக்க கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்சத்திரா பாடல் வரும் ஜூன் 17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ளார். கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி.
- படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ளார்.
கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓஹோ எந்தன் பேபி. படத்தின் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நடித்துள்ளார். கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார்.
மேலும் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்திருக்கின்றனர்.
படத்தில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குனராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார். அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல ரொமான்ஸ் கதை இல்லையா என கேட்கிறார். தொடர்ந்து இயக்குனர் ஆனாரா? என்ன என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுது போக்காக சொல்லப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வருகிற ஜூலை மாதம் படம் திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுக நடிகர் ருத்ரா பேசியதாவது:-
படத்தில் கதாநாயகியுடன் 3 லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. முதன்முதலாக முத்தக் காட்சியில் நடிப்பதால் டென்ஷனில் டேக்குகளை எண்ணவில்லை.
விஷ்ணு விஷால் பேசியதாவது:-
இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் உடனடியாக சம்மதித்தேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு முதல் படத்திலேயே முத்த காட்சி அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.