என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூலிகை மருத்துவ பயிற்சி"

    • கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவ பயிற்சி.

    நாமக்கல்:

    நாமக்கல் மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது:-

    கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன் பாடு குறித்த விளக்க பயிற்சி பட்டறை நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பண்ணையாளர்களுக்கு லாபகரமான கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில், பண்ணையாளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×