என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: ரோந்து பணியில் இருந்த போலீசார் குமரேசனை பிடித்து கைதுPolice on patrol caught Kumaresan and arrested him"

    காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு வைத்து விற்பனை

    தாரமங்கலம்

    தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் கருத்தானுர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (34) . இவர் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து கைது செய்துள்ளனர்.

    ×