என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தவர் கைது
    X

    அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருந்தவர் கைது

    காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு வைத்து விற்பனை

    தாரமங்கலம்

    தாரமங்கலம் அருகிலுள்ள பாப்பம்பாடி கிராமம் கருத்தானுர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (34) . இவர் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசு வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த போது ரோந்து பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து கைது செய்துள்ளனர்.

    Next Story
    ×