search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மிகம் பஞ்சாங்கம்"

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 8 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி காலை 10.37 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : சதயம் மதியம் 12.24 மணி வரை பிறகு பூராட்டாதி

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகு காலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி, சுப முகூர்த்த நாள். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - கவனம்

    ரிஷபம் - புகழ்

    மிதுனம் - ஜெயம்

    கடகம் - அசதி

    சிம்மம் - தனம்

    கன்னி - மாற்றம்

    துலாம் - அமைதி

    விருச்சிகம் - செலவு

    தனுசு - போட்டி

    மகரம் - பெருமை

    கும்பம் - பொறுப்பு

    மீனம் - சுகம்

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    சோபகிருது ஆண்டு, ஆவணி-15 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவிதியை பின்னிரவு 3.42 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம் : பூரட்டாதி மாலை 6.49 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருவேடகம் ஏலவங்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    நாளைய ராசிபலன்

    மேஷம் - வெற்றி

    ரிஷபம் - குழப்பம்

    மிதுனம் - அன்பு

    கடகம் - வாழ்வு

    சிம்மம் - பணிவு

    கன்னி - பண்பு

    துலாம் - நலம்

    விருச்சிகம் - சுகம்

    தனுசு - விருத்தி

    மகரம் - ஆக்கம்

    கும்பம் - கடமை

    மீனம் - பரிசு

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-2 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை இரவு 9.14 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : உத்திரம் நள்ளிரவு 1.29 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : மரணயோகம்

    ராகு காலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழா, கருங்குருவிற்கு உபதேசம் செய்தருளிய லீலை. சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-புகழ்

    மிதுனம்-அமைதி

    கடகம்-பக்தி

    சிம்மம்-திடம்

    கன்னி-பயணம்

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- நலம்

    மகரம்-சுபம்

    கும்பம்-சுகம்

    மீனம்-பாராட்டு

    • ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.
    • தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.


    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. சேலம் செவ்வாப்பேட்டை மாரியம்மன் நூதன மின் விளக்கு அலங்கார விருஷப வாகனத்தில் புறப்பாடு. இருக்கண்குடி மாரியம்மன் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆடி-21 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி நண்பகல் 1.37 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 9.28 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-வரவு

    கடகம்-தடை

    சிம்மம்-நன்மை

    கன்னி-சுகம்

    துலாம்- நலம்

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- பெருமை

    மகரம்-கடமை

    கும்பம்-கீர்த்தி

    மீனம்-உதவி

    ×