என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவது வழக்கம்."

    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்
    • பாப்கான் கடை வைத்து திருடினர்

    நெமிலி :

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடைபெறுவது வழக்கம்.

    இங்கு பாப்கான் கடை நடத்தி வந்த 2 வடமாநில இளைஞர்கள் மக்கள் கூட்டமாக இருப்பதால் இதை பயன்படுத்தி கொண்டு மக்களிடம் 5 செல்போன்களை திருடி உள்ளனர்.

    பிடிபட்ட அந்த வட மாநில இளைஞர்களை அடித்து உதைத்தனர்.

    இதில் காயமடைந்த இளைஞர்கள் செல்போனை திருப்பி கொடுத்தனர். நெமிலி போலீசார் வாலிபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    ×