என் மலர்
நீங்கள் தேடியது "இருளர்பழங்குடியினர்"
- விளிம்பு நிலை மக்களின் வசிக்கும்வீடு, மனை இல்லாத இருளர்பழங்குடியினர் மக்கள் 245 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- 245 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.எந்த குடும்பமும் விடுபடவில்லை.
கடலூர்:
பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் தலைமையில்75-வது சுதந்திர தின விழா முன்னிட்டுவிளிம்பு நிலை மக்களின் வசிக்கும்வீடு, மனை இல்லாத இருளர்பழங்குடியினர் மக்கள் 245 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தார் சிவா. கார்த்திகேயன் திரிமங்கலம் 27 பேருக்கும், அக்கடவல்லி 12 பேர்காடாம்புலியூர் 93 பேர், அங்கு செட்டிபாளையம் 38 பேர், பனப்பாக்கம் 2 பேர், கரும்பூர்8 பேர்,வீரபெருமாநல்லூர் 6 பேர்திருவாமூர் 15 பேர், விசூர் 5 பேர்,கருக்கை 1 பேர்,பல்வராயநத்தம் 38 பேர் என மொத்தம் 245 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.எந்த குடும்பமும் விடுபடவில்லை என்றார்.






