என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனநிலை பாதித்தவர் தூக்குபோட்டு தற்கொலை"

    • வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ஸ்ரீ நகரை நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×