என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் வீரர்கள் தேர்வு"

    • வருகிற 23-ந் தேதி நடக்கிறது
    • கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 16 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) ராணிப்பேட்டையில் உள்ள இ.ஐ.டி. பாரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 16 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு காலை 8 மணிக்கும், 19 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு மதியம் 1 மணிக்கும் நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.

    இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×