என் மலர்
நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி பேரூராட்சி"
- விக்கிரவாண்டி பேரூராட்சியில் திட்டப்பணிகள் ஆய்வு நடைபெற்றது.
விழுப்புரம்:
சென்னை, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் விக்கிர வாண்டி பேரூராட்சி யில் திடீர் ஆய்வு செய்துகு ளம்மே ம்பாட்டு பணிகளை யும், குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணியை யும், பஸ் நிலை யத்தி லுள்ள சுகாதார கழிவறை களையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வி ன்போது பேரூ ராட்சி தலைவர் அப்துல் சலாம்,துணைச் தலைவர்பாலாஜி, கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேசன், செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் அண்ணாதுரை, இளநிலை உதவியாளர் ராஜேஷ், துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம், பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.






