என் மலர்
நீங்கள் தேடியது "டாஷோ ட்ஷெரிங் டோக்பே"
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #RamNathKovind #BhutanPM
புதுடெல்லி:
பூட்டான் நாட்டின் பிரதமர் டாஷோ ட்ஷெரிங் டோக்பே 3 நாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜை நேற்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

டோக்லாம் எல்லை விவகாரம் உட்பட இந்தியா - பூட்டான் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர்களுடன் ஆலோசனை டாஷோ ட்ஷெரிங் டோக்பே நடத்தினார். #RamNathKovind #BhutanPM

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இன்று அவர் சந்தித்தார்.