search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rs.73 thousand"

    • சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 3,165 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 73 ஆயிரத்து 61 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 7,260 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 20 ரூபாய் 20 காசுக்கும், அதிகபட்ச விலையாக 25 ரூபாய் 55 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 79 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 3,165 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 73 ஆயிரத்து 61 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    ×