search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Leela"

    தசரா விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில் சீதையின் தந்தையாக நடித்த மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் ஜனக மன்னராக நடித்து பார்வையாளர்களை கவர்ந்தார். #Harshvardhan #RamLeela #RajaJanak
    புதுடெல்லி:

    துர்கா பூஜை மற்றும் தசரா விழாக்களை வடமாநிலத்து மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கதாகாலட்சேபம் மற்றும் ராமலீலை நாடகங்கள் இந்த விழாவின் போது கட்டாயமாக இடம்பெறும்.



    அவ்வகையில், பழைய டெல்லி பகுதியில் நேற்று லவகுசா ராமலீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் சீதையின் தந்தையான ஜனக மன்னர் கதாபாத்திரத்தில் நடித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைமந்திரி ஹர்ஷவர்தன் பார்வையாளர்களை கவர்ந்தார். #Harshvardhan #RamLeela  #RajaJanak 
    ×