என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ராமாயண நாடகத்தில் சீதையின் தந்தையாக நடித்த மத்திய மந்திரி
Byமாலை மலர்13 Oct 2018 8:09 AM GMT (Updated: 13 Oct 2018 8:09 AM GMT)
தசரா விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்ற ராமாயண நாடகத்தில் சீதையின் தந்தையாக நடித்த மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் ஜனக மன்னராக நடித்து பார்வையாளர்களை கவர்ந்தார். #Harshvardhan #RamLeela #RajaJanak
புதுடெல்லி:
அவ்வகையில், பழைய டெல்லி பகுதியில் நேற்று லவகுசா ராமலீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் சீதையின் தந்தையான ஜனக மன்னர் கதாபாத்திரத்தில் நடித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைமந்திரி ஹர்ஷவர்தன் பார்வையாளர்களை கவர்ந்தார். #Harshvardhan #RamLeela #RajaJanak
துர்கா பூஜை மற்றும் தசரா விழாக்களை வடமாநிலத்து மக்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். கதாகாலட்சேபம் மற்றும் ராமலீலை நாடகங்கள் இந்த விழாவின் போது கட்டாயமாக இடம்பெறும்.
அவ்வகையில், பழைய டெல்லி பகுதியில் நேற்று லவகுசா ராமலீலா நாடகம் நடைபெற்றது. இந்த நாடகத்தில் சீதையின் தந்தையான ஜனக மன்னர் கதாபாத்திரத்தில் நடித்த மத்திய அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைமந்திரி ஹர்ஷவர்தன் பார்வையாளர்களை கவர்ந்தார். #Harshvardhan #RamLeela #RajaJanak
Next Story
×