என் மலர்
நீங்கள் தேடியது "pradhosa poojai"
- பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
- வைகாசி விசாகத்தை முன்னிட்டு எல் .கே. சி.நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் உள்ள நேற்று மாலை பிரதோஷத்தை யொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு எல் .கே. சி.நகர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






