என் மலர்
நீங்கள் தேடியது "Power cut on 28th"
- கொசவபட்டி துணைமின் நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது
திண்டுக்கல்:
கொசவபட்டி துணைமின் நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே இந்த பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதே போல் செங்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் அன்றைய தினம் மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.






