என் மலர்
நீங்கள் தேடியது "parikkal narasimhar"
பரிக்கல் தலத்தில் விளம்பி வருஷம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி அவதரித்த சுவாதி நட்சத்திர திருவிழா கீழ்க்கண்ட நாட்களில் வெகுவிமர்சையாக நடைபெறும்.
பரிக்கல் தலத்தில் விளம்பி வருஷம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி அவதரித்த சுவாதி நட்சத்திர திருவிழா கீழ்க்கண்ட நாட்களில் வெகுவிமர்சையாக நடைபெறும்.
தமிழ் மாதம் தேதி - ஆங்கிலதேதி - கிழமை
1. ஆனி 09 : 23-06-2018 - சனி*
2. ஆடி 04 : 20-07-2018 - வெள்ளி
3. ஆவணி : 01 17-08-2018 - வெள்ளி*
4. ஆவணி 28 : 13-09-2018 - வியாழன்*
5. புரட்டாசி 24 : 10-10-2018 - புதன்
6. ஐப்பசி 21 : 07-11-2018 - புதன்*
7. கார்த்திகை 18 : 04-12-2018 - செவ்வாய்*
8. மார்கழி 16 : 31-12-2018 - திங்கள்
9. தை 14 : 28-01-2019 - திங்கள்*
10. மாசி 12 : 24-02-2019 - ஞாயிறு*
11. பங்குனி 09 : 23-03-2019 - சனி
* இந்த குறி உள்ள நாட்களில் அபிஷேகப்பாக்கம் பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று ஊர்களிலும் சுவாதி ஒரே நாட்களில் நடைபெறும்.
சுவாதி நடைபெறும் நேரம்: மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை.
தமிழ் மாதம் தேதி - ஆங்கிலதேதி - கிழமை
1. ஆனி 09 : 23-06-2018 - சனி*
2. ஆடி 04 : 20-07-2018 - வெள்ளி
3. ஆவணி : 01 17-08-2018 - வெள்ளி*
4. ஆவணி 28 : 13-09-2018 - வியாழன்*
5. புரட்டாசி 24 : 10-10-2018 - புதன்
6. ஐப்பசி 21 : 07-11-2018 - புதன்*
7. கார்த்திகை 18 : 04-12-2018 - செவ்வாய்*
8. மார்கழி 16 : 31-12-2018 - திங்கள்
9. தை 14 : 28-01-2019 - திங்கள்*
10. மாசி 12 : 24-02-2019 - ஞாயிறு*
11. பங்குனி 09 : 23-03-2019 - சனி
* இந்த குறி உள்ள நாட்களில் அபிஷேகப்பாக்கம் பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று ஊர்களிலும் சுவாதி ஒரே நாட்களில் நடைபெறும்.
சுவாதி நடைபெறும் நேரம்: மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை.
பரிக்கல் லட்சுமி நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை லட்சுமி நரசிம்மர் நிறைவேற்றி வைப்பார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி நமஹ
வருவாய் வருவாய் நரசிம்மா
வந்தருள் புரிவாய் நரசிம்மா
அனுதினம் வருவாய் நரசிம்மா
அனுக்ரஹம் செய்வாய் நரசிம்மா
மாதா பிதா குரு நீதானே
மனக் கவலையை ஒழிப்பதும் நீதானே
மன மகிழ்ச்சியைத் தருவதும் நீதானே
சுப மங்கள மூர்த்தியும் நீதானே
மனமெனும் வயலை உழவேண்டும்
குரு உபதேச விதையை விதைக்க வேண்டும்
அன்பெனும் நீரைப் பாய்ச்ச வேண்டும்
ஆத்ம பயிரை நாம் வளர்க்க வேண்டும்
கனவு பலித்தது நரசிம்மா எங்கள்
மனமும் குளிர்ந்தது நரசிம்மா
சரணம் அடைந்தோம் நரசிம்மா நாங்கள்
சகலமும் மறந்தோம் நரசிம்மா
வருவாய் வருவாய் நரசிம்மா
வந்தருள் புரிவாய் நரசிம்மா
அனுதினம் வருவாய் நரசிம்மா
அனுக்ரஹம் செய்வாய் நரசிம்மா
மாதா பிதா குரு நீதானே
மனக் கவலையை ஒழிப்பதும் நீதானே
மன மகிழ்ச்சியைத் தருவதும் நீதானே
சுப மங்கள மூர்த்தியும் நீதானே
மனமெனும் வயலை உழவேண்டும்
குரு உபதேச விதையை விதைக்க வேண்டும்
அன்பெனும் நீரைப் பாய்ச்ச வேண்டும்
ஆத்ம பயிரை நாம் வளர்க்க வேண்டும்
கனவு பலித்தது நரசிம்மா எங்கள்
மனமும் குளிர்ந்தது நரசிம்மா
சரணம் அடைந்தோம் நரசிம்மா நாங்கள்
சகலமும் மறந்தோம் நரசிம்மா






