என் மலர்
நீங்கள் தேடியது "Kolu Puja"
- நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
- பக்தர்கள் சாமி தரிசனம்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை நேருஜி நகர் 7-வது தெருவில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. நவராத்திரி 5-ம் நாளான நேற்று துர்கா கொலு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி, நகர மன்ற உறுப்பினர்கள் சாமுண்டீஸ்வரி, நந்தாதேவி சங்கீதா, ரஷிதா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொலுவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.






