என் மலர்

  நீங்கள் தேடியது "house blast"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார்.
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகிப்பவர் முனிரத்னா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் பெங்களூரு வியலிக்கவல் பகுதியில் வசித்து வருகிறார்.

  இந்நிலையில்,  வீட்டின் அருகே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அப்பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தடயங்களை சேகரித்து, விசாரித்து வருகின்றனர்.
  ×