search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "guru slokas"

    குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.
    தேவனாம்ச ரிஷினாம்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்!
    புத்தி பூதம் த்ரிலோகேஸம்
    தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

    குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம்.

    குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம். 16 திரி போட்டு விளக்கு ஏற்றுவது உகந்தது. அல்லது 16 வித விளக்கு தெரியும் பிம்ப விளக்கும் வைத்துக் கொள்ளலாம். 
    வேலை கிடைக்காதவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
    குரு தேவோ மஹேஸ்வரஹ
    குரு சாட்சாத் பரப்ரம்மா
    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

    குரவே ஸர்வ லோகாநாம்
    பிஷஜே பவ ரோகிணாம்
    நிதயே ஸர்வ வித்யாநாம்
    தட்சிணாமூர்த்தயே நமஹா.
    அப்ரமே த்வயாதீத நிர்மல ஞான மூர்த்தயே
    மநோ இராம் விதூராய தட்சிணாமூர்த்தயே நமஹா

    தட்சிணாமூர்த்தி காயத்ரீ மந்திரம்

    ஓம் தட்சிணாமூர்த்தயே ச வித்மஹே
    த்யா நஸ்த்தாய தீமஹி!!
    ×