என் மலர்
நீங்கள் தேடியது "DMK members list"
- திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அர.சக்கரபாணி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ மீண்டும் தேர்வாகி உள்ளார்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் தி.மு.க உள்கட்சி தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அர.சக்கரபாணி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவைத்தலைவராக மோகன், துணைச்செயலாளர்களாக ராஜாமணி, சுந்தரராஜன், தாமரைச்செல்வி, பொருளாளராக விஜயன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஆண்டிஅம்பலம், கண்ணன், காந்திராஜன், பொதுக்குழு உறுப்பினர்களாக செல்வராஜ், சேக்சிக்கந்தர்பாட்சா, வெங்கிடுசாமி, முத்துக்குமாரசாமி, எஸ்.ஆர்.கே.பாலு, பூபதி ஆகியோரும், ஒன்றிய செயலாளர்களாக நத்தம் வடக்கு பழனிச்சாமி,
நத்தம் தெற்கு ரத்தினகுமார், சாணார்பட்டி வடக்கு மோகன், சாணார்பட்டி தெற்கு தர்மராஜன், ஒட்டன்சத்திரம் வடக்கு ஜோதீஸ்வரன், ஒட்டன்சத்திரம் தெற்கு தர்மராஜன், தொப்பம்பட்டி கிழக்கு தங்கராஜ், தொப்பம்பட்டி மேற்கு சுப்பிரமணியன், வேடசந்தூர் வடக்கு கவிதாபார்த்திபன்,
வேடசந்தூர் தெற்கு சாமிநாதன், குஜிலியம்பாறை சீனிவாசன், வடமதுரை சுப்பையன் ஆகியோரும், ஒட்டன்சத்திரம் நகர செயலாளராக வெள்ளைச்சாமி, பேரூர் செயலாளர்களாக நத்தம் ராஜ்மோகன், கீரனூர் முகமதுகாதர் பாட்சா, எரியோடு செந்தில்குமார், வேடசந்தூர் கார்த்திகேயன், பாளையம் கதிரவன், அய்யலூர் கருப்பன், வடமதுரை கணேசன் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ மீண்டும் தேர்வாகி கட்சி தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைத்தலைவராக காமாட்சி, துணைச்செயலாளர்களாக பிலால்உசேன், நாகராஜன், மார்க்கிரேட் மேரி, பொருளாளராக சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்களாக பசீர்அகமது, தண்டபாணி, நடராஜன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக மூர்த்தி, கலைராஜா, அக்பர், இளங்கோவன்,
சுப்பிரமணி, மணிகண்டன், ஜீவா, ரமேஷ், ரூபன்டென்சிங்ராஜா, சுப்புலட்சுமி ஆகியோரும், ஒன்றிய செயலாளர்களாக ஆத்தூர் கிழக்கு முருகேசன், ஆத்தூர் மேற்கு ராமன், திண்டுக்கல் நெடுஞ்செழியன், ரெட்டியார்சத்திரம் வடக்கு மணி, ரெட்டியார்சத்திரம் தெற்கு சிவகுருசாமி, நிலக்கோட்டை வடக்கு சவுந்திரபாண்டியன், நிலக்கோட்டை தெற்கு மணிகண்டன், பழனி கிழக்கு சாமிநாதன், பழனி மேற்கு சவுந்திரபாண்டியன், வத்தலக்குண்டு முருகன்,
கொடைக்கானல் மேல்மலை ராஜதுரை, கொடைக்கானல் கீழ்மலை கருமலைப்பாண்டி, நகர செயலாளர்களாக பழனிவேலுமணி, கொடைக்கானல் முகமதுஇப்ராகிம், பேரூர் செயலாளர்களாக கன்னிவாடி இளங்கோவன், அய்யம்பாளையம் தங்கராஜ், சித்தையன்கோட்டை சக்திவேல், அகரம் ஜெயபால், சேவுகம்பட்டி தங்கராஜன், பட்டிவீரன்பட்டி அருண்குமார், தாடிக்கொம்பு ராமலிங்கசாமி, வத்தலக்குண்டு சின்னத்துரை,
ஆயக்குடி சின்னத்துரை, பாலசமுத்திரம் காளிமுத்து, நெய்காரப்பட்டி சையது அபுதாகிர், பண்ணைக்காடு உதயகுமார், ஸ்ரீராமபுரம் வண்ணவெங்கடசுப்பையா, சின்னாளபட்டி மோகன்ராஜ், நிலக்கோட்டை ஜோசப்கோவில்பிள்ளை, அம்மையநாயக்கனூர் விஜயகுமார் ஆகியோரும்,
திண்டுக்கல் மாநகர அவைத்தலைவராக முகமதுஇப்ராகிம், செயலாளராக ராஜப்பா, துணைச்செயலாளர்களாக வைகை சித்திக், அழகர்சாமி, மேயர் இளமதி, பொருளாளராக சரவணன், பகுதி செயலாளர்களாக ராஜேந்திரகுமார், பஜூலுல்ஹக், ஜானகிராமன், சந்திரசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகம் முழுவதும் தி.மு.க உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி தேனி தெற்கு, வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் விபரம்
தேனி:
தமிழகம் முழுவதும் தி.மு.க உள்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு அதற்கான நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி தெற்கு மாவட்ட அவைத்தலைவராக மனோகரன், செயலாளராக எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துணைசெயலாளர்களாக இளங்கோ, மலைச்சாமி, ஈஸ்வரிபிச்சை, பொருளாளராக பால்பாண்டி ஆகியோரும், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக ஆசையன், அரசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்களாக சேரன், சேகர், முகமதுரபிக், சுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கம்பம் ஒன்றிய செயலாளராக தங்கபாண்டியன், ஆண்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளராக ராஜாராம், ஆண்டிப்பட்டி மேற்கு மகாராஜன், கடமலைக்குண்டு வடக்கு தங்கபாண்டி, கடமலைக்குண்டு தெற்கு சுப்பிரமணி, சின்னமனூர் கிழக்கு அண்ணாத்துரை, உத்தமபாளையம் கிழக்கு அணைப்பட்டி முருகேசன், உத்தமபாளையம் மேற்கு குமரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நகர செயலாளர்களாக கூடலூருக்கு லோகன்துரை, சின்னமனூர் முத்துக்குமார், கம்பம் தெற்கு செல்வகுமார் ஆகியோரும், பேரூர் செயலாளர்களாக ஆண்டிப்பட்டி சரவணன், ைஹவேவிஸ் கணேசன், காமயகவுண்டன்பட்டி பாஸ்கரன்,
க.புதுப்பட்டி கிருஷ்ணமூர்த்தி, அனுமந்தன்பட்டி ராஜ்குமார், ஓடைப்பட்டி கனகராஜ், கோம்பை முருகன், உத்தமபாளையம் முகமதுஅப்துல்காசிம், தேவாரம் மரியஅஞ்சலிதாஸ், பண்ணைப்புரம் இளங்கோ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேனி வடக்கு மாவட்டம்
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக தங்கதமிழ்ச்செல்வனும், அவைத்தலைவராக செல்லபாண்டியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
துணைச்செயலாளர்களாக செந்தில்முருகன், திருக்கண்ணன், நாகஜோதி, பொருளாளராக சுரேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சங்கர், முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்களாக தெய்வேந்திரன்,
ரமேஷ், கண்ணையன், முனியம்மாள் ஆகியோரும், ஒன்றிய செயலாளர்களாக தேனி வடக்கு சக்கரவர்த்தி, தேனி தெற்கு ரத்தினசபாபதி, போடி கிழக்கு அய்யப்பன், போடி மேற்கு லட்சுமணன், பெரியகுளம் வடக்கு பாண்டியன், பெரியகுளம் தெற்கு சரவணக்குமார், சின்னமனூர் மேற்கு முருகேசன் ஆகியோரும், நகர செயலாளர்களாக தேனி நாராயணபாண்டியன்,
போடி புருஷோத்தமன், பெரியகுளம் முகமதுஇலியாஸ் ஆகியோரும், பேரூர் செயலாளர்களாக பழனிசெட்டிபட்டி செல்வராஜ், பூதிப்புரம் கவியரசு, மேலச்சொக்கநாதபுரம் ராஜேந்திரன், தேவதானப்பட்டி திலகர்ராஜா,
கெங்குவார்பட்டி தமிழன், வடுகபட்டி காசிவிஸ்வநாதன், தென்கரை பாலமுருகன், குச்சனூர் திலிப்குமார், மீனாட்சிபுரம் செல்வம், தாமரைக்குளம் கருத்தராசு, மார்க்கையன்கோட்டை முருகன், வீரபாண்டி செல்வராஜ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.






