என் மலர்
நீங்கள் தேடியது "baby elephant found dead"
- வேட்டை தடுப்பு களப்பணியாளா்கள் ரோந்து சென்றனா்.
- உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச் சரக பகுதியில் கக்கனஹல்லா வேட்டை தடுப்பு முகாம் களப்பணியாளா்கள் நேற்று ரோந்து சென்றனா்.
வட்டசாலை பகுதியில் சென்றபோது அங்கு சுமாா் 3 மாத பெண் யானை குட்டியின் சடலம் உடலில் காயங்களுடன் கிடப்பதைப் பாா்த்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனா். இதுகுறித்து வனத் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.






