என் மலர்
நீங்கள் தேடியது "asia hockey championship"
- ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
- இந்தப் போட்டிக்கான கோப்பை, சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பை மற்றும் சின்னத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடக்க நாளில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொரியா, ஜப்பானை எதிர்கொள்கிறது.
இந்தியா தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது.






