என் மலர்
நீங்கள் தேடியது "Anirudh Chaudhary"
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது. மக்களிடம் இந்த வீடியோ பெரும் அளவு வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அனிருத்- சிவகார்த்திகேயன் காம்போவில் இசையை கேட்டு பல வருடங்கள் ஆனதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
- கடக் சிங் படத்தை அனிருத் சௌதிரி இயக்கியுள்ளார்.
- இந்த திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியடப்பட இருக்கிறது.
இந்தியாவின் 54 வது சர்வதேச திரைப்பட விழாவின் (ஐ.எஃப்.எஃப்.ஐ.) துவக்க விழா நடைபெறும் கோவாவில் பங்கஜ் த்ரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் 'கடக் சிங்'–கின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டிரைலரை ஜீ5 வெளியிடுகிறது.
அனிருத் சௌதிரி இயக்கத்தில் பங்கஜ் த்ரிபாதி, பார்வதி திருவோது, சஞ்சனா சாங்கி மற்றும் ஜெயா அஹ்சான் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியடப்பட இருக்கிறது.

இந்த திரைப்படம் வெவ்வேறு வடிவங்களில் உறவுகளின் முக்கியத்துவம், உறவுகள் எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களை அளிக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு ஷாந்தனு மொய்த்ரா இசையமைக்க, அவிக் முக்பத்யாய் ஒளிப்பதிவும், அர்காகமல் மித்ரா படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.






