என் மலர்
உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: காரணத்திற்காகவே என் உயிரை கடவுள் காப்பாற்றினார்.. டொனால்டு டிரம்ப்
- இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வலை வாக்குப்பதிவு நடைபெற்றது.
- ஸ்விங் மாகாணங்களான ஏழு மாகாணங்கள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Live Updates
- 6 Nov 2024 7:31 AM IST
கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற மாகாணங்கள்:-
வெர்மொன்ட் (3), மகாசுசெட்ஸ் (11), கனெக்டிக்கட் (7), ரோடு ஐலேண்ட் (7), நியூ ஜெர்சி (14), டெலேவார் (3), மெரிலேண்ட் (10), இல்லினோய்ஸ் (19)
Next Story









