என் மலர்
உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு
- இந்தோனேசியாவில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அதிகாலை 2:58 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரம் வெளியாகவில்லை.
Next Story






